IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

வாழை பூ வடை

benefits of vaalaipoo vadai
131

தேவையான பொருட்கள் :

வாழைப்பூ – 2 கப், கடலைப்பருப்பு – 1 கப், துவரம் பருப்பு – அரை கப், உளுந்தம் பருப்பு – அரை கப், காய்ந்த மிளகாய் – 7, பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன், கறிவேப்பிலை – தேவைக்கு, தேங்காய் – அரை மூடி, எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

இப்படித்தான் செய்யணும் :

பருப்பு வகைகளை மிளகாயுடன் ஊறவைத்து உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம், தேங்காய் சேர்த்து கரகரப்பாக அரைத்து, வாழைப்பூவை கலந்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் வடைகளாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

#Vazhaipoo #vadai #how to make valaipoo vadai

 

how to make valaipoo vadai
benefits of vaalaipoo vadai