IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

வாட்ஸ்ஆப்பில் சர்வதேச தொலைபேசி இலக்கங்களை எவ்வாறு இணைப்பது?

Get real time updates directly on you device, subscribe now.

குறுஞ்செய்திக்காக வாட்ஸ்ஆப் செயலியானதை உலகம் முழுவதும் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த செயலியில் உள்நாட்டு நபர்களின் இலக்கங்கள் தவிர வெளிநாட்டு நபர்களின் தொலைபேசி எண்களையும் இணைத்துக் கொள்ள முடியும்.

எனினும் சாதாரண நிலையில் மொபைல் சாதனங்களில் சேமிக்கப்பட்டுள்ள உள்நாட்டு தொலைபேசி இலக்கங்களை வாட்ஸ் ஆப் தானாகவே எடுத்துக் கொள்ளும். ஆனால் அவ்வாறு சேமிக்கப்பட்ட வெளிநாட்டு இலக்கங்களை எடுத்துக்கொள்ளாது.

கண்டிப்பாக வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களுக்கு முன்னர் அந்த நாட்டிற்கான உரிய இலக்கத்துடன் (Country Code) + அடையாளம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். உதாரணமாக லண்டன் தொலைபேசி இலக்கம் ஒன்றை தொலைப்பேசியில் 078XXXXXXX என சேமிக்கப்பட்டிருப்பின் அந்த இலக்கமானது வாட்ஸ் ஆப்பில் காண்பிக்கப்படாது.

எனவே தொலைபேசி இலக்கியத்திற்கு முன்னாள் உள்ள பூச்சியத்தை நீக்கி குறித்த இலக்கத்திற்கு முன் +44 78XXXXXXX என்றவாறு மாற்றியமைத்து சேமிக்க வேண்டும்.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader