IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

வீடு இடிந்து 17 பேர் பலி: முதல்வர் நாளை ஆறுதல்

249


மேட்டுப்பாளையத்தில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியாகினர். அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,, நாளை பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

#House #metuppalayam #edappadi