IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சிகிச்சை அளிக்காவிடில் மருத்துவமனை அதிகாரம் ரத்து

Get real time updates directly on you device, subscribe now.

மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சைகளை அளிக்காவிடில், தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. டயாலிசிஸ், கீமோதெரபி தொடர்பான சிகிச்சைகளையும் தொடர்ந்து அளிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் சில சில சிகிச்சைகளை அளிக்க மறுப்பதாக புகார் எழுந்ததால் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader