IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

இந்து முன்னணி கொடிக்கம்பங்களை அகற்றக்கோரிய வழக்கு

7


திருப்பூர் முழுவதும் இந்து முன்னணியினரால் 500 கொடிக்கம்பங்கள் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு செப்டம்பர் 4ம் தேதி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வைகோ மீதான அவதூறு வழக்கு


#tiruppur #high court #hindu katchi #flag