IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு போன்ற உயர் சிகிச்சைக்கு பயிற்சி

18


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுமுறை பயணமாக லண்டன் சென்றார். அங்கு அவர் போல்டன் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அப்போது மனநலம், அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு போன்ற உயர் சிகிச்சைக்கு பயிற்சி வழங்க, போல்டன் பல்கலைகழக துணை வேந்தர் கொண்டல் ரெட்டி கண்டாடி விருப்பம் தெரிவித்துள்ளார்.


#high treatment #surgery #radiation #edappadi #london