IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ராமநாதபுர மாவட்டம் : 8 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த அதிக மழை

79

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு வடகிழக்கு பருவமழை 700 மி.மீ பெய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரே நீர் ஆதாரம் வைகை தண்ணீரும் வட கிழக்கு பருவ மழையும் தான்.

கடந்த 2011ம் ஆண்டில் 711மி.மீ பெய்திருந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் 700 மில்லி மீட்டரை தாண்டியுள்ளது. இருப்பினும் இன்னும் வடகிழக்கு பருவ மழை காலம் இந்த மாத இறுதி வரை உள்ளதால் மழை அளவு கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.