IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரோனாவை எதிர்கொள்ள ஆரோக்கியமான வைட்டமின் D சத்துக்கள் நிறைந்த உணவுகள்

Get real time updates directly on you device, subscribe now.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் வைட்டமின் D சத்து மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அதேபோல் இது உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களில் மிக முக்கியமானது. தசை , எலும்பு, உடல் சோர்வு இப்படி பல விஷயங்களுக்கு வைட்டமின் D சத்து உதவுகிறது.

தற்போது கொரோனா வைரஸிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும் வைட்டமின் D சத்து அவசியம் என்கிறனர் மருத்துவர்கள். எனவே அதை உணவின் மூலம் எப்படி பெறுவது என்று பார்க்கலாம்.

* பொதுவாக வைட்டமின் D சத்து சூரிய வெளிச்சத்திடமிருந்து நேரடியாகப் பெறலாம். இது தவிர உணவுகள் வழியாகவும் பெறலாம்.
* தயிரில் வைட்டமின் D சத்து உள்ளது.
* முட்டை குறிப்பாக அதில் உள்ள மஞ்சள் கரு வைட்டமின் D நிறைந்தது.
* பால்
* இயற்கையாக விளையக்கூடிய காளானிலும் வைட்டமின் D சத்து உள்ளது.
* ஆரஞ்சு பழம்
* பசலைக் கீரை
* சீஸ்
* கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் வகைகள். குறிப்பாக சால்மன் மீன் சாப்பிடலாம்.
* ஓட்ஸ் உணவு

Aromatics and Cosmetics

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader