IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அரையாண்டு தேர்வு தேதிகள் வெளியீடு

0 32


பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள், டிசம்பர் 13ம் தேதி தொடங்கி, 23ம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் 11, 12 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகள், டிசம்பர் 11ம் தேதி துவங்கி, 23ம் தேதி வரை நடைபெறுகிறது.


#HalfYearly #Exam #Dates