IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

வாட்ஸ்ஆப்பின் இறுதி அவசர எச்சரிக்கை

Get real time updates directly on you device, subscribe now.


பேஸ்புக் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் வாட்ஸ்ஆப்பை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியின் வழியாக ஹேக்கர்கள் தங்கள் கைவரிசையை தொடர்ந்து காட்டி வருகின்றனர்.


தற்போது GIF போன்ற அனிமேஷன் பிக்சர்களும் வாட்ஸ்ஆப்பில் பகிரப்பட்டு வருகிறது. இதில் முகம் தெரியாத நபர்கள் அனுப்பப்படும் GIF பைல்களை திறக்க வேண்டாம் என வாட்ஸ்ஆப் எச்சரித்துள்ளது.


ஏனெனில் இதனுடன் சேர்ந்து மால்வேர்கள் சேர்த்து அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.


DOUBLE FREE எனப்படும் இந்த மால்வேர்கள் மொபைலில் இறங்கியவுடன் மொபைல் மெமரியை அழிக்கக்கூடியதாகவும், அப்ளிக்கேஷன்களில் குளறுபடிகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


எனவே ஸ்மார்ட் போன்களை உபயோகிப்பவர்களுக்கு GIF வழியாக ஹேக்கர்கள் தங்கள் கைவரிசையை காட்டுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader