IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

குஜராத்: நித்யானந்தா ஆசிரமம் மூடல்

68


குஜராத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் அகமதாபாத் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இன்று மூடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆசிரமத்தில் இருந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


#Gujarat #Nityananda #Ashram #Close