IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு

16


குரூப்-4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 6,491 பணியிடங்களுக்கு கடந்த செப்.1-ம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்ற நிலையில் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.