IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

குரூப் 2 முறைகேடு : 12 பேருக்கு சிபிசிஐடி சம்மன்

14

கடலூர் மாவட்டம் கிழக்கு ராமாபுரத்தில், 2011-ல் நடைபெற்ற குரூப் 2 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வந்த புகாரின் பேரில், பல்வேறு பதவிகளில் இருக்கும் 12 பேருக்கு 19-ஆம் தேதி கடலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஒரே கிராமத்தில் இருந்து தேர்ச்சி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளன