IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள்

6


தமிழக அரசின் சார்பில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது. பின்னர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, தமிழகம் முழுவதும் 413 மையங்களில் இலசவ நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 320 ஆசிரியர்களைக் கொண்டு ETOOS INDIA நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி நடைபெற உள்ளது.


#Government Schools #Free #NEET #Training #Courses