IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அரசு அலுவலகங்களில் இனி பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது: மோடி

7


அரசு அலுவலகங்களில் இனி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்தக்கூடாது. உலோகம், மண்பாண்டங்களால் செய்யப்பட்ட பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


#government #offices #No use #plastic #Modi