IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

Virtual முறையில் கூகுளின் விசிட்டிங் கார்டு அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

இன்றைய காலகட்டத்தில் பிரபலமானவர்கள், தொழிலதிபர்கள் மட்டுமன்றி பலரும் Visiting Card பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறான Visiting Card ஒன்றினை Virtual முறையில் கூகுள் நிறுவனம் வழங்கவுள்ளது.

இதற்கு People Cards என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சேவையினை மொபைல் சாதனங்களின் ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும். எனினும் இந்த சேவையானது தற்போது இந்தியாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் பயனர் ஒருவர் தமது விபரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து ஆன்லைனில் Visiting Card தயார் செய்து கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைனில் தகவல்களை வழங்குவதனால் பயனர்களின் தகவல்கள் கூகுளில் காண்பிக்கக்கூடிய ஆபத்து உள்ளது.

இதற்காக விசேட பின்னூட்டல் வசதி ஒன்றும் தரப்பட்டுள்ளது. இதன் ஊடாக தகவல் கசிவது தொடர்பாக புகார் அளிக்க முடியும்.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader