IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4ஏ ஸ்மார்ட் போன் வெளியீடு

Get real time updates directly on you device, subscribe now.

கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிக்சல் 4ஏ ஸ்மார்ட் போனின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து இங்கு காண்போம்.

கூகுள் நிறுவனம் தனது புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனினை ஆகஸ்ட் 3 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு பலமுறை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியீடு ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது. பின் இதைத் தொடர்ந்து பலமுறை இதன் வெளியீட்டு தேதி சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகின. அந்த வரிசையில், புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 3 இல் அறிமுகமாகும் என கூறப்பட்டு இருக்கிறது.

கூகுள் பிக்சல் 4ஏ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

– 5.81 இன்ச் 1080×2340 பிக்சல் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளே, 443 PPI, HDR
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
– அட்ரினோ 618 GPU
– டைட்டன் M செக்யூரிட்டி சிப்
– 6 ஜிபி LPDDR4X ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
– ஆண்ட்ராய்டு 10
– 12.2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், டூயல் PD ஆட்டோபோக்கஸ், OIS, EIS
– 8 எம்பி செல்ஃபி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ்
– டூயல் சிம் ஸ்லாட்
– கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 2 மைக்ரோபோன்கள்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி
– 3080 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader