IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மொபைல் சாதனங்களுக்கான புதிய அப்ளிக்கேஷனை அறிமுகம் செய்யும் கூகுள்

Get real time updates directly on you device, subscribe now.

கூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களுக்காக தனது மற்றுமொரு புதிய அப்ளிக்கேஷனை அறிமுகம் செய்யவுள்ளது. Google One எனும் குறித்த அப்ளிக்கேஷன் ஆனது சேமிப்பகத்தினை முகாமை செய்தல் மற்றும் பேக்கப் செய்தல் போன்ற செயற்பாடுகளிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அதாவது படங்கள், வீடியோக்கள், தொலைபேசி இலக்கங்கள், காலண்டர்கள் உட்பட மேலும் பல தகவல்களை பேக்கப் செய்து கொள்ள முடியும். அத்துடன் இந்த அப்ளிக்கேஷனில் இலவசமாக 15GB சேமிப்பு வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதனை iOS மற்றும் ஆண்டிராயிட் சாதனங்களில் பெற்றுக்கொள்ள முடியும். கடந்த வருடம் சில ஆண்டிராயிட் சாதனங்களில் இதுபோன்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது அனைத்து வகையான மொபைல் சாதனங்களிலும் அறிமுகம் செய்யப்படுகின்றது.

இதனால் பயனர்கள் தமது அவசியமான தகவல்களை தொலைந்து விடாமல் பாதுகாப்பாக வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader