IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கூகுளின் 77வது புதிய பதிப்பு அறிமுகம்

8


உலகளவில் அதிக பயனர்கள் பயன்படுத்தும் கூகுளின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.


உலகம் முழுவதும் அதிக அளவில் பயனர்கள் பயன்படுத்தும் இணையதளமாக கூகுள் காணப்படுகிறது. இது கூகுளின் 77வது புதிய பதிப்புதளமாக அறிமுகம் செய்யப்படுகிறது.


ஆண்டிராய்ட், ஐஓஎஸ், லினக்ஸ் மற்றும் விண்டோஸ் ஆகிய சாதனங்களில் இந்த புதிய பதிப்பினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும் ஆண்டிராய்ட் பயனர்கள் அதிகளவில் பயன்படுத்துவதால் ஆண்டிராய்ட் தளத்தில் மட்டும் கூடுதல் வசதிகள் தரப்பட்டுள்ளன.


முக்கியமாக Tabல் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன் இலகுவாக பயன்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. இதற்கு முன்னர் Tabல் திறக்கும் போது தலைப்புகள் பார்க்க முடியாமல் இருந்தது. ஆனால் தற்போது தலைப்புகளை பார்க்க முடியும்.


மேலும் இணையதளங்களுக்கான Thaumnail வசதியும் தரப்பட்டுள்ளது. மேலும் பயனர்களின் ரசனைக்கேற்ப பல்வேறு வண்ணங்களில் தீம்கள்(Themes) தரப்பட்டுள்ளன.
#Google #Chrome77 #In4Net #Launch