IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

லைட்டிங் வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள் மேப்

Get real time updates directly on you device, subscribe now.

உலகின் அனைத்து தேடும் பொருட்களுக்கு பதிலாக செயல்படும் கூகுள் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கூகுள் சேவைகளில் முக்கியமான ஒன்று கூகுள் மேப் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெளியூர் பயணம் மற்றும் அறிமுகம் இல்லாத இடத்திற்கு செல்லும் போது நாம் அதிகம் பயன்படுத்துவது கூகுள் மேப். அதில் தான் புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது கூகுள். இரவு நேரங்களில் மற்றும் சாலைகளின் இருபுறங்களிலும் மின்விளக்கு இல்லாத சாலைகளில் செல்லும் போது பாதுகாப்பான பயணத்தை தொடர இந்த அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, இரவு நேரங்களில் பாதுகாப்பான பயணத்தில் செல்ல கூகுள் மேப்பின் லைட்டிங் வசதியை தேர்வு செய்தால் அதிக விளக்குடன் பிரகாசமாக இருக்கும் வீதிகளை அடையாளம் காட்டப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த வசதியை முதன்முறையாக இந்தியாவில் பரிசோதித்து கூகுள் மேப்ஸ் விரைவில் வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader