IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

Google Duo-வின் அதிரடி வசதி அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக அளவில் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் உறவினர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்வதற்கு பல்வேறு வீடியோ தொடர்பாடல் அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனைக் கருத்திற்கொண்டு Google Duo ஆனது புதிய வசதி ஒன்றினை பயனருக்கு வழங்க முன்வந்துள்ளது. அதாவது இதுவரை எல்லா காலமும் அப்பிளிக்கேஷன் மூலமாகவே குழுக்களுக்கிடையிலான தொடர்பாடல் மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது.

ஆனால் தற்போது இணையப் பக்கத்திலும் இந்த வசதி வழங்கப்படவுள்ளது. எனவே இணைய உலாவியிலேயே Google Duo மூலம் குழுக்களுக்கு இடையே வீடியோ அழைப்பினை ஏற்படுத்தி மகிழ முடியும்.

இதேவேளை மைக்ரோசாப்ட், பேஸ்புக் நிறுவனங்களும் மேம்படுத்தப்பட்ட வீடியோ சேவையை பயனர்களுக்கு வழங்க தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இம் மாற்றமானது உலகிலுள்ள அனைத்து பேஸ்புக் பயனர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader