Google Assistant தரும் அட்டகாசமான வசதி அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் நாம் தேடிக் கொண்டிருக்கும் பல்வேறு உதவிகளை செய்யக்கூடிய வகையில் Google Assistant வடிவமைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக விடை தெரியாத கேள்விகளுக்கு விடைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். நாட்பட்ட செயற்பாடுகளை திட்டமிட முடியும்.

அதுமட்டுமின்றி வீட்டிலுள்ள பல இலத்திரனியல் உபகரணங்களை குரல்வழி கட்டளைகள் மூலம் கட்டுப்படுத்தவும் முடியும். இப்படி இருக்கையில் மேலும் ஒரு புதிய வசதியினை Google Assistant இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது குடும்ப உறுப்பினர்கள் எங்கெங்கு சென்றிருக்கின்றார்கள் என்ற தகவலையும் பெற்றுக் கொள்ள முடியும். ‘Hey Google, where’s my family?’ எனும் குரல்வழி கட்டளையின் ஊடாக இந்த தகவலை பெறக்கூடியதாக இருக்கின்றது.

கூகுள் மேப்பின் உதவியுடன் குடும்ப அங்கத்தவர்கள் எங்கே இருக்கின்றனர் என்பதை Google Assistant தெரிவிக்கின்றது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader