IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தங்கம் விலை ரூ.144 குறைவு

7

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.30,122க்கும், கிராமுக்கு ரூ.18 குறைந்து ரூ.3764க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 பைசா குறைந்து ரூ.49.70 ஆகவும், கிலோவுக்கு 300 குறைந்து ரூ.49700க்கு விற்பனையாகிறது