IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தங்கம் விலை ரூ.160 அதிகரிப்பு

9

சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ரூ.30,560 ஆகவும், கிராமுக்கு ரூ.3820 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமும் ரூ.50.60 ஆகவும், 10 கிலோ ரூ.50,600 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது