IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஊரடங்கிலும் அடங்காத கள்ள மது விற்பனை – 4 பேர் கைது

10

Get real time updates directly on you device, subscribe now.

கொரானோ வைரஸ் தாக்கத்தின் விளைவாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபித்துள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளத்தனமாக விற்க முயன்ற 4 ஆயிரம் மதுபான பாட்டில்களை போலீஸார் கைப்பற்றினர். இதில் கமுதியைச் சேர்ந்த ஒரே நபரிடமிருந்து 600-க்கும் அதிமான மதுபாட்டில்கள் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More