IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சுவாசக் கருவிகளை தயாரிக்கும் பணியில் ஃபோர்டு நிறுவனம்

95

பிரபல கார் நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் வென்டிலேட்டர்கள் மற்றும் ரெஸ்பிரேட்டர்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுவாசக் கருவிகள் மற்றும் செயற்கை சுவாசக் கருவிகள் பல்லாயிரக்கணக்கில் தேவைப்படுகின்றன.

Related Posts
1 of 2

இதையடுத்து “அப்போலோ திட்டம்” என்ற பெயரில் ஜி.இ. ஹெல்த்கேர் மற்றும் 3எம் நிறுவனங்களுடன் இக்கருவிகளை தயாரிக்கும் பணியில் ஃபோர்டு நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவிற்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 778 ஆக அதிகரித்துள்ளது.