Smart News பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு By nithya Last updated Dec 2, 2019 326 Share தொடர் மழை காரணமாக திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #Flooding #Panjalinga #Falls fallspanjalinga 326 Share