IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ

13

ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி புறப்பட்டு சென்ற திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்ஜினில் திடீரென தீப்பிடித்ததால், 25 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டது. முதலிலேயே பார்த்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.