பேஸ்புக் மெசஞ்சரில் தானாக அழியக்கூடிய குறுஞ்செய்தி வசதி

Get real time updates directly on you device, subscribe now.

பேஸ்புக் நிறுவனமானது பயனர்களுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் ஒரு வாரத்தில் தானாகவே அழியக்கூடிய வசதியினை அண்மையில் வாட்ஸ் ஆப் செயலியில் அறிமுகப்படுத்தி இருந்தது.

பேஸ்புக் மெசஞ்சரில் Vanish Mode எனும் மறையக்கூடிய நிலையில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் தானாக அழிவடையும்.

இதனையடுத்து தற்போது பேஸ்புக் மெசஞ்சரிலும் இந்த வசதியை அறிமுகம் செய்கின்றது. பேஸ்புக் மெசஞ்சரில் Vanish Mode எனும் மறையக்கூடிய நிலையில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் தானாக அழிவடையும். இந்த வசதியினை தற்போது அமெரிக்காவில் உள்ள பயனர்கள் பயன்படுத்த முடியும்.

அத்துடன் விரைவில் இந்த வசதியானது இன்ஸ்டாகிராமிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன பேஸ்புக் நிறுவனத்தினாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.

#facebookmessenger #vanishmode #fb #in4net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader