பயனர்களை அதிகரிக்க Facebook Dating புதிய வசதி அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

பயனர்களை தன்வசம் அதிகப்படுத்தி வைத்திருப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் அடுத்தடுத்து புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக Facebook Dating எனும் வசதியை அறிமுகம் செய்கின்றது.

இந்த வசதியானது தற்போது ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளில் மட்டும் அறிமுகம் செய்யப்படுகின்றது.

அதாவது Austria, Belgium, Bulgaria, Cyprus, Czech Republic, Denmark, Estonia, Finland, France, Germany, Greece, Croatia, Hungary, Ireland, Italy, Lithuania, Luxembourg, Latvia, Malta, Netherlands, Poland, Portugal, Romania, Sweden, Slovenia, Slovakia, Iceland, Liechtenstein, Norway, Spain, Switzerland மற்றும் United Kingdom போன்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் ஏனைய நாடுகளுக்கும் விஸ்தரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வசதியில் காணப்படும் சிறப்பம்சங்கள் தொடர்பான சில தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#facebookdating #fbdating #in4net

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader