IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பேஸ்புக்கில் LOCK YOUR PROFILE பற்றி உங்களுக்கு தெரியுமா…?

Get real time updates directly on you device, subscribe now.

முன்னணி சமூக வலைதளங்களுள் ஒன்றான பேஸ்புக் ஆனது தன் பயனர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றது. அதற்கிணங்க தற்போது Lock Your Profile எனும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

இந்த வசதியின் ஊடாக ஒருவர் தனது பேஸ்புக் போஸ்ட்களை நண்பர்களுக்கு மட்டும் காண்பிக்கக்கூடிய வகையில் ஒரே நேரத்தில் மாற்றியமைக்க முடியும். பிரத்தியேகமாக இந்த வசதியானது பெண்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ் வசதியினைப் பெறுவதற்கு பேஸ்புக்கில் உங்கள் பெயரின் கீழாக உள்ள More என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் Lock Profile என்பதை கிளிக் செய்து மீண்டும் Lock Your Profile என்பதை கிளிக் செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

எப்படி இருப்பாயினும் இந்த வசதியானது தற்போது இந்தியாவில் உள்ள பேஸ்புக் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளமை என்பது குறிப்பிடத்த்ககது. இந்த வசதி தற்போது பெண்களிடையே பெரும் வரவேற்கக்கூடிய ஒன்றாகும்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader