IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

என்கவுண்டர்: 3 பேர் அடங்கிய விசாரணை ஆணையம் அமைப்பு

33

ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில், குற்றவாளிகள் 4 பேர் போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இவ்விவகாரத்தை விசாரிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.எஸ். சிர்புர்க்கர் தலைமையில் மூவர் அடங்கிய விசாரணை ஆணையத்தை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

#Encounter #3member #Investigative #Commission