IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பாக்தாத்தில் தூதரகம் தொடர்ந்து இயங்கும் – மத்திய அரசு

Get real time updates directly on you device, subscribe now.

ஈராக் பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து செயல்படும் என்றும், இந்தியர்களுக்கு தூதரக உதவிகள் உடனடியாக செய்யப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது, மேலும் ஈராக்கிற்கு பயணம் மேற்கொள்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader