IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

உற்சாக வரவேற்பு அளிக்க எடப்பாடி வேண்டுகோள்

Get real time updates directly on you device, subscribe now.


இந்தியாவிற்கு வருகை தரும் சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பு அக்டோபர் 11 மற்றும் 12 தேதிகளில் சென்னை மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதை முன்னிட்டு அப்பகுதியில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழகத்திற்கு வருகைத்தரும் சீன அதிபர் ஜின்பிங்கிற்கு, தமிழக மக்கள் அனைவரும் உள்ளார்ந்த உணர்வோடு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.


#edappadi #welcome #modi #Chinese President

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader