IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கோட்டைக்கல்லில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்கிறார் எடப்பாடி

9


தமிழக முதல்வர் எடப்பாடி இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு செல்லுகிறார். பின்பு அங்கு இருந்து கோட்டைக்கல்லில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். மேலும் சிறிது நாள் கழித்து இஸ்ரேல் சுற்று பயணம் மேற்கொள்கிறார். பின்னர் ஐரோப்பா நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


#Edappadi #conducting #Ayurvedic #treatment