IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பொருளாதார நிலை குறித்து வெள்ளை அறிக்கை கேட்கிறது காங்கிரஸ்

1


நாட்டின் பொருளாதார நிலை எந்த நிலையில் உள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.