IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஐஸ் கிரீம் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

Get real time updates directly on you device, subscribe now.


சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய உணவு பொருள் ஐஸ் கிரீம். இதில் அதிகமான கொழுப்பு சத்து உள்ளது. இவற்றை எந்த நேரமும் சாப்பிட உகந்தது அல்ல என மருத்துவர்கள் கூறி உள்ளனர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஐஸ் கிரீம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader