IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

காதில் வந்த கட்டிக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை

0 17


சென்னை அம்பத்தூர் ஸ்டெட்போர்டு மருத்துவமனையில் பட்டரைவாக்கத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகள் ராஜஸ்ரீக்கு காதில் வந்த கட்டிக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்ததாக ராஜஸ்ரீயின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதனால் மருத்துவமனையை முற்றுகையிட்டு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


#Ear #Tumor #Throat #surgery