Dropbox Family திட்டம் அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

ஆன்லைன் அல்லது கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் சேவையை வழங்கும் நிறுவனங்களுள் ஒன்றாக Dropbox காணப்படுகின்றது. இதில் புதிய Dropbox Family திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 2TB வரையான சேமிப்பு வசதி வழங்கப்படும். இதற்காக மாதாந்தம் 17 டாலர்கள் மட்டுமே அறவிடப்படவுள்ளது. எனினும் குறித்த 2TB சேமிப்பகத்தினை அதிகபட்சமாக குடும்பம் ஒன்றிலுள்ள 6 உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ள முடியும்.

இவர்கள் அனைவரும் தமக்கான சொந்த கணக்கினை கொண்டிருக்க முடிவதுடன், புகைப்படங்கள் உட்பட ஏனைய ஃபைல்களை சேமிக்கவும் முடியும். தவிர கணினியிலுள்ள தகவல்களை பேக்கப் செய்து கொள்ளவும் முடியும்.

#dropboxfamily #introduce drop box #in4et

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader