IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம்

17

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் மருத்துவர்கள் போராட்டம் அறிவிப்பு தெரிவித்துள்ளனர்.


ஜூலை 12ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவர்கள் போராட்டம்


சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்த மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டத்தில் அறிவிப்பு