IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கிருஷ்ணகிரியில் டாக்டர் வீட்டில் 300 பவுன் நகை கொள்ளை!

11


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மாரிமுத்து. இவர் வீட்டைப் பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 300 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தன. இதுபற்றி டாக்டர் மாரிமுத்து ஊத்தங்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களைத் தேடி வருகிறார்கள்.