IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

திமுக-காங். இணைந்த கைகள்: கே.எஸ்.அழகிரி

13

திமுகவும் காங்கிரஸ் கட்சியும் இணைந்த கைகள் எனவும், திமுக – காங்கிரஸ் கூட்டணி பிரிய வாய்ப்பே இல்லை என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்