IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் 24 மணி நேர பேருந்து சேவை

0 9


தீபாவளியை முன்னிட்டு நாளை முதல் அக்டோபர் 26ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு 24 மணி நேரமும் 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது. மேலும் சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு மக்கள் செல்ல ஏதுவாக 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறியுள்ளது. பின்னர் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகரில் இருந்து தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


#Diwali #Chennai #24-hour #bus #service