தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது..
மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தமிழக நதிகளை இணைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்றை செய்துள்ளார்.
அந்த மனுவை விசாரித்த எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு விட்டது.
மனுவில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என கூறி வழக்கு தள்ளுபடி செய்தனர்.