IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பழமை வாய்ந்த  திண்டுக்கல் கோட்டை!!

Get real time updates directly on you device, subscribe now.

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திண்டுக்கல் கோட்டை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திண்டுக்கல்  நகரில் உள்ளது. இது 1605 ஆம் ஆண்டில் மதுரை நாயக்கர்களால்  கட்டப்பட்டுப் பின்னாளில் மைசூர் அரசனால் கைப்பற்றப்பட்டது. ஹைதர் அலி ,திப்பு சுல்தான் ஆகியோர் மைசூரை  ஆண்ட காலத்தில் இது ஒரு முக்கியமான கோட்டையாக விளங்கியது. 1799 ஆம் ஆண்டில் இது பிரித்தானியாக் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சில பீரங்கிகளை தவிர இதன் உச்சியில் ஒரு கைவிடப்பட்ட கோயிலும் உண்டு. இது இன்றி இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறையினரால் பேணப்பட்டு வருவதுடன் சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கும் அனுமதிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More