IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

வேட்டி சட்டை… கம்பீர நடை…! தமிழர் மனதில் இடம் பிடித்தார் மோடி!!

Get real time updates directly on you device, subscribe now.

தமிழர் கலாச்சார பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை தோளில் துண்டு அணிந்து பிரதமர் மோடி மாமல்லபுரம் வருகை தந்தார்.

சென்னையிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிடுவதற்காக வருகை தந்தனர். இதன் முதற்கட்டமாக பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய மிக்க உடையான வேஷ்டி சட்டையில் உடையணிந்து சீன அதிபரை வரவேற்றார்.

தமிழகத்தில் பிரதமர் மோடி வருகையை ஒட்டி சமூக வலைதளத்தில் #GobackModi என்று தவறான தகவல்களை பரப்பி வந்தாலும் அவற்றை மறந்து தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து பிரதமர் வருகை தந்திருப்பது அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
#NarendraModi #Mahabalipuram #In4Net

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More