IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

‘தர்மபிரபு’ 2-ம் பாகம் இயக்க தயாராகும் இயக்குநர் முத்துக்குமரன் ..!!

19

யோகி பாபு, கருணாகரன், ராதாரவி, மனோபாலா, ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘தர்மபிரபு’ படத்தை இயக்கத் தொடங்கினார் முத்துக்குமரன். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, இறுதிக்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில், இப்படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்கவும் இயக்குநர் முத்துக்குமரன் திட்டமிட்டுள்ளார். இதற்கான கதை தயாராகவும் வைத்திருக்கிறார். ‘தர்மபிரபு’ படத்தின் டப்பிங் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. அப்பணிகள் அனைத்து முடிந்து மே-8 வெளியிட படக்குழு ஆயத்தமாகி வருகிறது.