IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

திருப்பதி கோயிலில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

16

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பொங்கல் விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 20 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.