IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஆட்சியே போனாலும் குடியுரிமை சட்டம் அமல்படுத்த மாட்டோம்: நாராயணசாமி

12

புதுச்சேரியில் ஆட்சியே போனாலும் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.