IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

4மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம்: விஜயபாஸ்கர்

10


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவாகவே உள்ளது எனவும் கூறியுள்ளார்.


#Dengue fever #highest #4districts #Vijayabaskar